14
மாவட்ட செய்திகள்
போலீஸ் அக்கா திட்டம் போல் போலீஸ் அண்ணா திட்டம்.. மாணவர்களிடம் சேலம் சரக டிஜிபி உமா பள்ளி உரை
அனைத்து பள்ளிகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பாக போலீஸ் அக்கா என்ற திட்டம் உள்ளது போல், மாணவர்களுக்கும் போலீஸ் அண்ணா என்ற திட்டம் கொண்டு வர வேண்டும் என சேலம் சரக டிஜிபி உமா பேசியுள்ளார்.

