NMK 7 Month baby death
NMK 7 Month baby death

மணல் குவியலுக்குள் 7 மாத ஆண் குழந்தை சடலம் நரபலி கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 7 மாத ஆண் குழந்தை வேப்பமரத்தின் அடியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், நரபலி கொடுக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on: 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 7 மாத ஆண் குழந்தை வேப்பமரத்தின் அடியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், நரபலி கொடுக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். க. வெள்ளாளப்பட்டியில் வீடு கட்டுமான பணிக்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த மணலை தோண்டும் போது குழந்தை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

newstamil.tv