38
38

அதிமுகவின் போராட்டத்தை தடுத்த போலீஸ்.. தி.மலையில் பரபரப்பு

திருவண்ணாமலையில் இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம்.
Published on: 

திருவண்ணாமலையில் இந்து சமய அறநிலையத் துறையைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம்.

அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்த போது திடீரென மேடையில் ஏறிய போலீசார்.

மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகளை இழுத்துச் சென்றதால் பரபரப்பான சூழல்.

newstamil.tv