7
7

பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை.. உலக நன்மை வேண்டி பூஜை செய்த பெண்கள்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே திருமெய்ஞானத்தில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் தை வெள்ளியையொட்டி சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
Published on: 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே திருமெய்ஞானத்தில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் தை வெள்ளியையொட்டி சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கோயிலில் உள்ள சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து உலக நன்மை வேண்டி பெண்கள் விளக்குகளை ஏற்றி பூஜை செய்தனர்.

newstamil.tv