மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை தனியார் நிறுவன காவலாளி போக்சோவில் கைது..!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தனியார் நிறுவன காவலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டான்.
KSI Sexual abuse
KSI Sexual abuse
Published on: 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தனியார் நிறுவன காவலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டான்.

மனநலம் பாதிக்கப்பட்ட மகள் என்பதால் வீட்டில் தனியாக விட்டுவிட்டு கேட்டை பூட்டி விட்டு, பெற்றோர் கூலி வேலைக்கு சென்று விட்டனர். அப்போது வீட்டில் எவரும் இல்லாததை அறிந்த தனியார் நிறுவன காவலாளி முருகேசன் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

newstamil.tv