K.N. Nehru
மாவட்ட செய்திகள்
பாபநாசம் -மணிமுத்தாறு இணைப்புக்கு விரைவில் திட்ட அறிக்கை... 6 கிலோமீட்டர் தூரத்துக்கு திட்டம் உள்ளது - அமைச்சர் கே.என் நேரு
நெல்லையில் பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளுக்கு இடையே 6 கிலோமீட்டர் தூரத்திற்கு டனல் அமைக்கும் திட்டம் உள்ளதாக அமைச்சர் கே.என் நேரு தகவல் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளுக்கு இடையே 6 கிலோமீட்டர் தூரத்திற்கு டனல் அமைக்கும் திட்டம் உள்ளதாக அமைச்சர் கே.என் நேரு தகவல் தெரிவித்துள்ளார்.
அம்பையில் அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மழைக் காலங்களில் மக்கள் பாதிக்காத அளவுக்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும்,
பாபநாசம் -மணிமுத்தாறு இணைப்புக்கு விரைவில் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
