54
மாவட்ட செய்திகள்
கணவருக்கு வாதாடிய வழக்கறிஞர்.. வாளியால் பதம்பார்த்த மனைவி
சங்கரன்கோவில் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் திருமலைசாமி என்பவரை இரும்பு வாளியால் அடித்த பெண், புவனேஸ்வரி என்ற பெண், வழக்கறிஞர் திருமலைச்சாமியை இரும்பு வாளியால் ஓங்கி அடித்தார், விவகாரத்து வழக்கில் தனது கணவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் மீது தாக்குதல், பச்சைமால் -புவனேஸ்வரி தம்பதியின் விவகாரத்து வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் மீது தாக்குதல்.
சங்கரன்கோவில் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் திருமலைசாமி என்பவரை இரும்பு வாளியால் அடித்த பெண்,
புவனேஸ்வரி என்ற பெண், வழக்கறிஞர் திருமலைச்சாமியை இரும்பு வாளியால் ஓங்கி அடித்தார்,
விவகாரத்து வழக்கில் தனது கணவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் மீது தாக்குதல்,
பச்சைமால் -புவனேஸ்வரி தம்பதியின் விவகாரத்து வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் மீது தாக்குதல்.

