சென்னை, நுங்கம்பாக்கம்
சென்னை, நுங்கம்பாக்கம்

தமிழக மீனவர்கள் தொடர் கைதுக்கு எதிர்ப்பு.. இலங்கை தூதரகத்தை பாமகவினர் முற்றுகை

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on: 

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்தும், கைதாகி சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் பாமக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

newstamil.tv