11
11

கட்டப்பட்டு காட்சி பொருளாக உள்ள பொது நூலகம்.. பொது நூலகத்தை திறக்க மக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மத்தூர் அருகே கமலாபுரம் கூட்ரோடு பகுதியில் கட்டப்பட்டு பொது நூலகம் திறக்கப்படாமல் காட்சி பொருளாக இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Published on: 

கிருஷ்ணகிரி மத்தூர் அருகே கமலாபுரம் கூட்ரோடு பகுதியில் கட்டப்பட்டு பொது நூலகம் திறக்கப்படாமல் காட்சி பொருளாக இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

13 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு ஒரு ஆண்டுகள் ஆகியும் பொது நூலகம் திறக்கப்படாமல் இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பொது நூலகத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

newstamil.tv