Pocso lawyer arrest
Pocso lawyer arrest

ரூ. 25,000 லஞ்சம் வாங்கிய அரசு வழக்கறிஞர் கைது

ஏற்கனவே 10 ஆயிரம் கொடுத்த நிலையில், பின்னர் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்த போது கையும், களவுமாக சிக்கினார்.
Published on: 

தருமபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் பணிபுரியும் அரசு வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். அரசு வழக்கறிஞர் கல்பனா வழக்கை எதிர்மறை இன்றி நடத்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 10 ஆயிரம் கொடுத்த நிலையில், பின்னர் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்த போது கையும், களவுமாக சிக்கினார்.

newstamil.tv