PDK Corpration meeting
PDK Corpration meeting

மாநகராட்சியில் தலையிடுவதாக புதுக்கோட்டை எம்.எல்.ஏ மீது புகார் மாநகராட்சியில் அதிகாரம் செலுத்துவதாக குற்றச்சாட்டு..!

புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜா மாநகராட்சியில் அதிகாரம் செலுத்துவதாக, திமுக வார்டு உறுப்பினர் மாமன்றக் கூட்டத்தில் முறையிட்டதால் சல சலப்பு ஏற்பட்டது.
Published on: 

புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜா மாநகராட்சியில் அதிகாரம் செலுத்துவதாக, திமுக வார்டு உறுப்பினர் மாமன்றக் கூட்டத்தில் முறையிட்டதால் சல சலப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் மேயர் திலகவதி செந்தில் தலைமையில் நடைபெற்றது.

அதில் பங்கேற்று பேசிய 29வது வார்டு உறுப்பினர் சுப சரவணன், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தனக்குத் தெரியாமலேயே எம்எல்ஏ முத்துராஜா விளையாட்டு மைதானம் அமைத்து வருவதாகவும், இது குறித்து அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

newstamil.tv