15
15

கனிமொழியிடம் ஹிந்தியில் கேள்வி எழுப்பிய விளையாட்டு வீராங்கனை "டெல்லியில் தனக்கு என்ன சூழ்நிலையோ அதே சூழ்நிலை தான்" ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன் என்ற கனிமொழி

தன்னிடம் ஹிந்தியில் கேள்வி எழுப்பிய விளையாட்டு வீராங்கனைக்கு, மன்னிக்கவும், டெல்லியில் இருக்கும் போது எனக்கு என்ன சூழ்நிலையோ அதே சூழ்நிலை தான் இப்போது உங்களுக்கு, உங்களால் ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன் என திமுக எம்பி கனிமொழி கூறினார்.
Published on: 

newstamil.tv