30
மாவட்ட செய்திகள்
சுமார் அரை மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை.. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் - மக்கள் மகிழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பரவலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

