CHN Rain water issue
மாவட்ட செய்திகள்
சீரமைக்கப்பட்ட வீடுகளில் மீண்டும் மழைநீர் கசிவு
கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சுனாமி குடியிருப்பில் உள்ள பழுதடைந்த வீடுகளை அரசு சீரமைத்தும் தற்போது பெய்த கனமழையில் சுவர்பகுதியில் தண்ணீர் கசிவு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
