பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்..

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்பதாக புகார் எழுந்துள்ளது.
21
21
Published on: 

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்பதாக புகார் எழுந்துள்ளது.

முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் மழை காலங்களில் முழங்காலளவு தண்ணீரை கடந்து வகுப்பறைக்கு செல்வதாக கூறும் பெண்கள், மாவட்ட கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstamil.tv