23
மாவட்ட செய்திகள்
கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர்.. தேங்கிய மழைநீரில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பவுஞ்சூர் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து மதுராந்தகம் தேசியநெடுஞ்சாலையை இணைக்கும் சாலையில் மழைநீர் சூழ்ந்ததால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

