இளையான்குடி அருகே பலத்த காற்றுடன் பெய்த மழை... சாலையின் குறுக்கே விழுந்த மரம் - போக்குவரத்து பாதிப்பு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பலத்த காற்றுடன் பெய்த மழையால், பழமை வாய்ந்த மரம் வேரோடு சாலையில் சாய்ந்தது.
41
41
Published on: 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பலத்த காற்றுடன் பெய்த மழையால், பழமை வாய்ந்த மரம் வேரோடு சாலையில் சாய்ந்தது.

சாலையின் குறுக்கே விழுந்த மரத்தால் இளையான்குடியில் இருந்து மானாமதுரை செல்லும் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

newstamil.tv