TVM Rain
TVM Rain

செய்யாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழை

செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
Published on: 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. செய்யாறு, புளியரம்பாக்கம், திருவோத்தூர், கீழ் புதுப்பாக்கம், இருமந்தாங்கல், மாங்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. பருவமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

newstamil.tv