udya
udya

மழைநீர் வடிகால் தூர் வாரும் பணி

மழைநீர் வடிகால் கால்வாய் தூர் வாரும் பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
Published on: 

சென்னையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.பி.ராமன் சாலையில் மழைநீர் வடிகால் கால்வாய் தூர் வாரும் பணியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் மாசிலாமணி சாலைகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கால்வாய்களை இணைக்கும் பாலத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

newstamil.tv