படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்த ரஜினிகாந்த்

ஜெயிலர்2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கேரளா, கோவா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Rajini airport visual
Rajini airport visual
Published on: 

கோவாவில் நடந்த ஜெய்லர் 2 படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்த நடிகர் ரஜினிகாந்தை பார்த்ததும் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஜெயிலர்2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கேரளா, கோவா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

newstamil.tv