09
மாவட்ட செய்திகள்
இந்திய ரிசர்வ் வங்கியின் 91ஆம் ஆண்டு நிறுவன நாள்.. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சென்னை RBI கட்டடம்
இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டதன் 91ஆம் ஆண்டு நிறுவன நாளை ஒட்டி, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

