01
மாவட்ட செய்திகள்
கடைசி நேரத்தில் ஹால் டிக்கெட் தர மறுப்பு.-கல்லூரி வாசலில் கண்ணீருடன் மருத்துவ மாணவர்கள்
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கடைசி நேரத்தில் ஹால் டிக்கெட் தரபடாமல் டிமெண்ட் செய்துவரும் கல்லூரி நிர்வாகம். காஞ்சிபுரம் காரப்பரேட்டை பகுதியிலுள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரியில் கட்டண நிலுவை தொகை செலுத்தாத மாணவர்களை தேர்வு நடைபெறும் நேரத்தில் காத்திருப்பு. அக்கா தம்பி பிரச்சனையில் மாணவர்களை மருத்துவ கல்லூரி நிர்வாகம் வஞ்சிப்பதாக புகார்.
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கடைசி நேரத்தில் ஹால் டிக்கெட் தரபடாமல் டிமெண்ட் செய்துவரும் கல்லூரி நிர்வாகம்.
காஞ்சிபுரம் காரப்பரேட்டை பகுதியிலுள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரியில் கட்டண நிலுவை தொகை செலுத்தாத மாணவர்களை தேர்வு நடைபெறும் நேரத்தில் காத்திருப்பு.
அக்கா தம்பி பிரச்சனையில் மாணவர்களை மருத்துவ கல்லூரி நிர்வாகம் வஞ்சிப்பதாக புகார்.

