37
மாவட்ட செய்திகள்
தங்க நிற விஃக்குடன் பொன்முடிக்கு கண்டனம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து அதிமுக போராட்டம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து அதிமுக போராட்டம் ,
சைவம், வைணவம், பெண்கள் குறித்து பொன்முடி அவதூறாக பேசியதாகக் கூறி போராட்டம் ,
அதிமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் தங்க நிற விஃக்குடன் பெண்கள் பங்கேற்பு ,
பொன்முடியை விமர்சிக்கும் வகையில் தங்க நிற விஃக் அணிந்து போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் .

