KNC COW issue
மாவட்ட செய்திகள்
சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். பராமரிப்பின்றி சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
