வரகூரில் இருந்து வயலூர் செல்லும் சாலை

தார்ச்சாலை அமைப்பதற்காக ஜல்லிக் கற்கள் மட்டுமே போடப்பட்ட நிலையில், அந்த பணிகள் அப்படியே கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
KRR Road issue
KRR Road issue
Published on: 

குளித்தலை அருகே வரகூரில் இருந்து வயலூர் செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து கரடு முரடாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைப்பதற்காக ஜல்லிக் கற்கள் மட்டுமே போடப்பட்ட நிலையில், அந்த பணிகள் அப்படியே கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

newstamil.tv