ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் கொள்ளை முயற்சி

போலீசார் மோப்பநாய் உதவியுடன் தப்பி ஓடிய கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
TVR Theft house
TVR Theft house
Published on: 

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே நள்ளிரவில் முகத்தில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்ட முயன்ற கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்கள் தடுத்து கூச்சலிட்டதால் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடினர். இருசக்கர வாகனத்தை கைப்பற்றிய போலீசார், மோப்பநாய் உதவியுடன் தப்பி ஓடிய கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

newstamil.tv