69
மாவட்ட செய்திகள்
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம்.. மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் மதுபாட்டில்களை திருடி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

