3
3

விருதுநகர் நீதிமன்றத்தில் ரவுடி வரிச்சூர் செல்வம் ஆஜர்... நகைகளை சட்டைக்குள் மறைத்தபடி நீதிமன்றத்திற்கு வருகை

நண்பனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், விருதுநகர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
Published on: 

நண்பனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், விருதுநகர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், கடந்த 2021-ம் ஆண்டில் காணாமல்போனதாக அவரது மனைவி விருதுநகர் போலீசில் புகாரளித்தார்.

விசாரணையில், செந்தில்குமாரை அவரது நண்பரான வரிச்சூர் செல்வம் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கு விருதுநகர் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வரிச்சூர் செல்வம் தனது கழுத்தில் அணிந்திருந்த நகைகளை சட்டைக்குள் மறைத்தபடி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

newstamil.tv