தங்கம் விலை குறைந்தது
தங்கம் விலை குறைந்தது

கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.8,755க்கு விற்பனை.. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.70,040க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 160 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 70 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Published on: 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 160 ரூபாய் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 70 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் கிலோ ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும், கிராம் 109 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstamil.tv