TRICHY
TRICHY

சமயபுரம் மாரியம்மன் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.. சுமார் ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் கடந்த 14 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ஒரு கோடியே 27 லட்சத்து 82 ஆயிரத்து 683 ரூபாயாக உள்ளது.
Published on: 

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் கடந்த 14 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ஒரு கோடியே 27 லட்சத்து 82 ஆயிரத்து 683 ரூபாயாக உள்ளது.

மேலும் 3 கிலோ 785 கிராம் தங்கமும், 4 கிலோ 430 கிராம் வெள்ளியும், 327 அயல் நாட்டு நோட்டுகள், 1444 அயல் நாட்டு நாணயங்கள் காணிக்கையாக கிடைத்தன

newstamil.tv