Sambangi flower prince decrease
Sambangi flower prince decrease

சம்பங்கி பூவின் விலை கடுமையாக வீழ்ச்சி ஒரு கிலோ சம்பங்கி ரூ.10க்கு விற்பனையானதால் கவலை..!

மலர் சந்தையில் சம்பங்கி பூவின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள், பூக்களை கால்வாயில் கொட்டி சென்றனர்.
Published on: 

மலர் சந்தையில் சம்பங்கி பூவின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள், பூக்களை கால்வாயில் கொட்டி சென்றனர்.

நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் சம்பங்கி சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், சந்தையில் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

நட்டத்திற்கு பூக்களை விற்க மனமில்லாத விவசாயிகள், அதனை கால்வாயில் கொட்டி அழித்தது காண்போரை கலங்கடித்தது.

newstamil.tv