சனாதன கோட்பாடுகளை பிற மதங்களுக்கும் தெரிவிக்க வேண்டும்

திருமுருகன்பூண்டியில் உள்ள அன்பு இல்லத்தில் சுவாமி ஸ்ரீ பூர்ண சேவானந்த மகராஜ் மணி மண்டம் திறப்பு விழா மற்றும் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
Tirupur
Tirupur
Published on: 

சனாதன தர்மத்தின் அடிப்படை கோட்பாடுகளை பிற மதங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள அன்பு இல்லத்தில் சுவாமி ஸ்ரீ பூர்ண சேவானந்த மகராஜ் மணி மண்டம் திறப்பு விழா மற்றும் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சுவாமியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த அண்ணாமலை, பின்னர் சிறப்புரையாற்றினார்.

newstamil.tv