

சென்னை கொட்டிவாக்கம் ஈசிஆர் சாலையில் தூய்மைப்பணியாளர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பணி நிரந்தம் கோரி ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணியளர்கள் கைது செய்து பேருந்தில் அழைந்து சென்ற நிலையில், கொட்டிவாக்கம் சிக்னலில் பேருந்தில் இருந்து இறங்கி அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.