21
மாவட்ட செய்திகள்
மின் கம்பத்தின் மீது மோதிய பள்ளிப் பேருந்து... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பூக்காரத் தெருவில் சென்ற பள்ளிப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி சிறிது தூரம் இழுத்து சென்றது.

