15
மாவட்ட செய்திகள்
மதுராந்தகம் ஏரி உபரிநீரில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவன்.. 4 நாட்களுக்கு பிறகு மாணவன் சடலமாக மீட்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன், 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான். கருங்குழி அடுத்த மலைப்பாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் புவனேஷ், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதுராந்தகம் ஏரியில் இருந்து கிளியாற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரில் குளித்தபோது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன், 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.
கருங்குழி அடுத்த மலைப்பாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் புவனேஷ், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதுராந்தகம் ஏரியில் இருந்து கிளியாற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரில் குளித்தபோது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான்.
அவனது உடலை 4 நாட்களுக்கு பிறகு, தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டுள்ளனர். இதனிடையே, மாணவனின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி, பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் போராட்டம் நடத்தினர்.

