செல்வ விநாயகர், வடமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை.. 100க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே செல்வ விநாயகர், வடமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது.
14
14
Published on: 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே செல்வ விநாயகர், வடமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது.

இந்த பூஜையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபாடு செய்தனர்.

newstamil.tv