31
மாவட்ட செய்திகள்
தென்னை சாகுபடி விவசாயிகளுக்கான கருத்தரங்கம்.. நோய்த்தாக்குதல் குறித்து விளக்கமில்லை என வாக்குவாதம்
கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலையில் நடைபெற்ற தென்னை சாகுபடி விவசாயிகள் கருத்தரங்கில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலையில் நடைபெற்ற தென்னை சாகுபடி விவசாயிகள் கருத்தரங்கில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
பல்வேறு நோய் தாக்குதல்களால் தென்னை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த விவசாயிகள்,
கருத்தரங்கில் அந்த பாதிப்புகளை தடுப்பது குறித்து முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என புகார் கூறினர்.

