Dharmapuri
மாவட்ட செய்திகள்
சென்னகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்... பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்
தருமபுரி மாவட்டம் ஆலங்கரை கிராமத்தில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
