Tirupattur
Tirupattur

பெண் குழந்தை கொன்று புதைப்பா? வெளியான அதிர்ச்சி தகவல்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே மர்மமான முறையில் 11 மாத பெண் குழந்தை உயிரிழப்பு
Published on: 

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே மர்மமான முறையில் 11 மாத பெண் குழந்தை உயிரிழப்பு,

சடலத்தை பெற்றோர் தென்னந்தோப்பில் புதைத்ததால் தோண்டி எடுத்து உடற்கூராய்வு

newstamil.tv