24
மாவட்ட செய்திகள்
ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட இருளர் இன மக்கள்.. இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி முற்றுகை
திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இருளர் இன மக்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இருளர் இன மக்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஒரே வீட்டில் 3 குடும்பங்கள் வசித்து வருவதால், கடும் இன்னலுக்கு உள்ளாகி வருவதாக வேதனைத் தெரிவித்த இருளர் இனமக்கள், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனத் தெரிவித்தனர்.

