"உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை SIR பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்"

SIR வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்கும் எனவும், அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் குற்றம்சாட்டினார்.
mDU SIR
mDU SIR
Published on: 

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை SIR பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என வாக்குரிமைப் பாதுகாப்புக் கூட்டியக்கம் வலியுறுத்தி உள்ளது. மதுரை தல்லாகுளம் மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர் ஹென்றி தீபன், SIR வாக்குரிமையையும் குடியுரிமையையும் பறிக்கும் எனவும், அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் குற்றம்சாட்டினார்.

newstamil.tv