NGP CM
NGP CM

முதலமைச்சர் குடும்பத்தினர் குறித்து இணையத்தில் அவதூறு

புரட்சித் தமிழர் மக்கள் கழக நிறுவனத் தலைவரை போலீஸார் கைது செய்தனர்.
Published on: 

முதலமைச்சர் குடும்பத்தினரை இணையத்தில் அவதூறு பரப்பிய புரட்சித் தமிழர் மக்கள் கழக நிறுவனத் தலைவரை போலீஸார் கைது செய்தனர். நாகை மாவட்டம் விழுந்தமாவடி தென்பாதி ஊராட்சியை சேர்ந்த ஆனந்தராஜ், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எம்.பி. கனிமொழி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

newstamil.tv