02
மாவட்ட செய்திகள்
சோரகை மலை ஸ்ரீவேட்ராய பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா.. அலங்கரிக்கப்பட்ட தெப்பங்களில் சுவாமிகள் எழுந்தருளி அருள்பாலிப்பு
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அருள்மிகு சோரகை மலை ஸ்ரீ வேட்ராய பெருமாள் திருக்கோவில் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அருள்மிகு சோரகை மலை ஸ்ரீ வேட்ராய பெருமாள் திருக்கோவில் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட 2 தெப்பத்தில் ஸ்ரீ வேட்ராயப் பெருமாளும், பாமா- ருக்மணி தேவியர்களுடன் கிருஷ்ணனும் எழுந்தருளி திருக்குளத்தில் வலம் வந்தனர்.
அதில் ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

