New Project - 2024-11-03T133244
New Project - 2024-11-03T133244

உயிரிழந்த சார்பு ஆய்வாளர் குடும்பத்திற்கு SP சந்தீஸ் ஆறுதல்.. முதல்வர் அறிவித்த ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்

பரமக்குடியில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சார்பு ஆய்வாளர் குடும்பத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் ஆறுதல் தெரிவித்தார்.
Published on: 

பரமக்குடியில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சார்பு ஆய்வாளர் குடும்பத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சார்பு ஆய்வாளரின் குடும்பத்தாரிடம் வழங்கினார்.

newstamil.tv