Mdu valayal alnagaram
Mdu valayal alnagaram

50,000 வளையல்களை கொண்டு அம்மனுக்கு விஷேச அலங்காரம்..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீரகுபதி கிருஷ்ணா கொண்டம்மாள் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருநாளை முன்னிட்டு 50 ஆயிரம் வளையல்களை கொண்டு அம்மனுக்கு விஷேச அலங்காரம் செய்யப்பட்டது.
Published on: 

சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டதுடன் , அம்மனிடம் இருந்த வளையல்களை பெற்றுக்கொண்டனர்.

newstamil.tv