50
மாவட்ட செய்திகள்
3 டன் காய்கறிகள், பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம்.. தேவி கருமாரி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம்
புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சென்னை அடுத்த திருவேற்காடு பகுதியில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோயிலில் 3 டன் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

