01
01

சனீஸ்வர பகவான் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை.. சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Published on: 

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு மஞ்சள், பால், தயிர்,

சந்தனம் உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

newstamil.tv