15
மாவட்ட செய்திகள்
மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பிராத்தனை.. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே குரங்கணி பிச்சாங்கரை வனப்பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழ சொக்கநாதர் கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்றது.

