New Project - 2024-11-03T111111
மாவட்ட செய்திகள்
கல்லறை திருநாளையொட்டி சிறப்பு வழிபாடு.. முன்னோர்களின் கல்லறைக்கு கிறிஸ்தவர்கள் சென்று பிரார்த்தனை
காரைக்காலில் கல்லறை திருநாளையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
காரைக்காலில் கல்லறை திருநாளையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருமலைராயன் பட்டினம் உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்தும், மாலை அணிவித்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

