9
9

ஶ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவில் திருவிழா.. இரவில் நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் ஶ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
Published on: 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் ஶ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பொன்னியம்மனுக்கு மூலிகை திரவங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வாணவேடிக்கை நிகழ்த்தினர்.

newstamil.tv